Tamil Nadu

பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

சென்னை: “திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்” என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் [more…]