மாணவர் தற்கொலை, பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்!!
ராகிங் கொடுமை காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பூக்கோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அதிரடியாக இடைநீக்கம் செய்து கேரளா ஆளுநர் ஆரிஃப் கான் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. [more…]