Cinema

அனுமதியின்றி வர்மக்கலை.. இந்தியன் 2 படத்திற்கு தடை ?

மதுரை: ‘இந்தியன் 2’ படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோர் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மாவட்ட [more…]