Tamil Nadu

நாளை நேரில் ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்.

மதுரை: ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்துறை சம்மன் அளித்துள்ளது. யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎஃப் வாசன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு தனது நண்பர்களுடன் பழகுநர் [more…]

National

விசாரணைக்கு ஆஜராகாத பிஆர்எஸ் எம்.பி.கவிதா !

0 comments

விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கு பிஆர்எஸ் எம்.பி.கவிதா ஆஜராகவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன்களை கவிதா தவிர்த்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRIME

பிரணவ் நகைக்கடை பணமோசடி… நடிகர் பிரகாஷ் ராஜுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

0 comments

திருச்சி பிரணவ் ஜுவல்லரி விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியில் பிரபலமான நகைக்கடையாக செயல்பட்டு வந்தது பிரணவ் ஜுவல்லரி. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். திருச்சியில் [more…]