TRADE

வாடிக்கையாளர் தூரத்தை அதிகரித்து கூடுதல் கட்டணம்- ‘ஸ்விக்கி’ நிறுவனத்திற்கு அபராதம்

ஹைதராபாத்: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.35,453 அபராதம் விதித்துள்ளது தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம். ஸ்விக்கி வாடிக்கையாளரான எம்மடி சுரேஷ் பாபு என்பவர் [more…]