வலுவாக உள்ளதா உங்கள் பாஸ்வேர்டு !
பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம்.இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் [more…]