WEATHER

கோவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை!

கோவை: கோவையில் இன்று (மே 22) மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து [more…]