WEATHER

18 மாவட்டங்களில் இன்று வெயில் அதிகரிக்கும், மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இயல்பை விட 5 டிகிரி வரை வெயில் இன்று அதிகரிப்பதால் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமத்திய [more…]