நெட்ஃப்ளிக்ஸில் ட்ரெண்டிங் ஆன ‘மகாராஜா’ திரைப்படம்- 7.5 மில்லியன் பார்வை நேரங்களை பெற்று சாதனை.
சென்னை: விஜய் சேதுபதி நடித்த ‘மஹாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் [more…]