கேரள முதலமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது
திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராயி விஜயன் கன்வாயில் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் உயிர்தப்பினார். கேரளாவின் கோட்டயம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு முதல்வர் பினராயி விஜயன் காரில் திருவனந்தபுரம் நோக்கி [more…]