ஐநா அமைதி படையினர் மீது இஸ்ரேஸ் தாக்குதல் – கவலை தெரிவித்த இந்தியா
புதுடெல்லி: ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது, தெற்கு லெபனானில் நிலைகொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினர் மீது இஸ்ரேஸ் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக லெபனானில் நிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய [more…]