International

ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு- அமெரிக்காவில் பரபரப்பு

ஃப்ளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இந்தமுறை காயமேதுமின்றி ட்ரம்ப் தப்பியிருந்தாலும் 3 [more…]

International

இனி கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம் கிடையாது- ட்ரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுடனான மற்றொரு நேரடி விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு [more…]

International

கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதம்- டொனால்ட் ட்ரம்ப் சம்மதம்

நியூயார்க்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை [more…]

International

புதிய பாதையில் முன்னேறும் வாய்ப்பு நம்முன் உள்ளது- கமலா ஹாரிஸ் உரை

சிகாகோ: சிகாகோ நகரத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறினார். வரும் நவம்பர் 5 ஆம் [more…]

International

ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்- ஒபாமா புகழாரம்

சிகாகோ: ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் [more…]

International

ஜோ பைடனின் வாழ்நாள் சேவைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்- கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி

சிகாகோ: “ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் [more…]

International

ட்ரம்ப்பை தொடர்ந்து கமலா ஹாரிசுக்கும் எலான் மஸ்க் அழைப்பு. @எக்ஸ் நேரலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய நேரப்படி இன்று காலை நேர்காணல் செய்திருந்தார் எக்ஸ் தள உரிமையாளர் மஸ்க். இந்நிலையில், [more…]

International

அதிபர் போட்டியில் இருந்து பைடன் வெளியேறியது ஒரு சதி- எலான் மஸ்க்குடனான நேர்காணலில் ட்ரம்ப்

நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்துள்ளார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். அதில், அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலகியது, [more…]

International

அதிபர் தேர்தலில் போட்டி- அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டார் கமலா ஹாரிஸ்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மாறியிருக்கிறார். கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் [more…]

International

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா.

நியூயார்க்: “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்ற ஆதரவுக் குரல் மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தலில் [more…]