‘கங்குவா’ படத்துடன் வெளியாகும் ‘வா வாத்தியார்’ டீசர் !
‘கங்குவா’ படத்துடன் ‘வா வாத்தியார்’ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. நவம்பர் 14-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ வெளியாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை சூர்யா விளம்பரப்படுத்தி வருகிறார். இப்படத்துடன் [more…]