சந்திரயான்-3 | பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியது..!
சந்திரயான்-3 இன் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உள்ளது. சந்திரயான்-3யின் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியது,சந்திரனின் தூசி முற்றிலும் [more…]