வினேஷ் போகத்தின் மேல்முறையீடு மீது இன்று உத்தரவு வெளியாகிறது
பாரிஸ்: “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன்.” என்று ஒலிம்பிக் தகுதி நீக்கத்துக்குப் பின்னர் ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத், வெள்ளிப் பதக்கமாவது கிடைக்காத என்ற ஒற்றை நம்பிக்கையில் மேல்முறையீடு செய்து ஓர் [more…]