மனைவியிடம் பொறுமை… அசாதுதீன் ஓவைசி !
ஆண்கள் தங்கள் மனைவியிடம் நடந்துகொள்ளும் முறை குறித்து அசாதுதீன் ஓவைசி தன் கட்சிக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார். தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. “ஆடையைத் துவைத்து தரவில்லை என்றும் சரியாக [more…]