Tamil Nadu

கடலூர் மாவட்டத்தில் கனமழை.. குடியிருப்புகளில் தண்ணீர் !

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன. ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் விடிய, விடிய [more…]