மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன்.
தம்புலா: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கையின் தம்புலாவில் உள்ள கிரிக்கெட் [more…]