Tamil Nadu

கார் ஓட்டியதில் விதிமீறல் – டி.டி.எப். வாசன் கைது !

செல்போனில் பேசியவாறே கார் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனை மதுரையில் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றுள்ளார் யூடியூபர் [more…]