ஒரே நாளில் 95 உடல்கள் தகனம்.. டெல்லியில் வெப்ப அலையால் அதிகரிக்கும் மரணங்கள் !
டெல்லியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நிகம்போத் மயானத்தில் நேற்று ஒரே நாளில் 95 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இந்தியாவில் வடமாநிலங்களில் இயல்பை விட [more…]