‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை ‘அமரன்’ படமாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்தக் கதையில் கதாநாயகனாக [more…]