ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள்.. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து நடிகர் சூர்யா !
சென்னை: “கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் [more…]