Tamil Nadu

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறக்கப்பட்டது- பூக்கள் தூவி வரவேற்பு.

தஞ்சாவூர்: மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று (புதன்கிழமை) காலையில் கல்லணை திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், ஆட்சியர்கள், விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி தண்ணீரை வரவேற்றனர். கர்நாடக மாநிலம், காவிரி [more…]