மோடி பதவியேற்பு விழா ஹைலைட்ஸ் !
புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வில், வெளிநாட்டுத் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், [more…]