விவாகரத்து கிடைத்ததை நடனமாடி கொண்டாடிய இளம்பெண்- வீடியோ வைரல்
நியூயார்க்: விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து [more…]