சென்னை ஓடும் அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து- அடையாறில் பரபரப்பு !
சென்னை அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகர குளிர்சாதன பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு சென்ற அரசுப்பேருந்தில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு [more…]