National

பாராளுமன்றத்தில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட எம்பிக்கள் !

மக்களவையில் தமிழ்நாட்டு எம்பி-க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அப்போது எம்பி-க்கள் சிலர் அண்ணா, பெரியார், கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகழ் வாழ்க என கூறினர். 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் [more…]