Sports

இந்திய அணி தேர்வில் புறக்கணிக்கப்படும் தமிழக கிரிக்கெட் வீரர்கள்- ஒரு பார்வை.

இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வே தொடருக்கு முற்றிலும் புதிய அணியுடன் ஷுப்மன் கில் கேப்டன்சியில் சென்று 4-1 என்று தொடரை வென்றுள்ளது. இலங்கைத் தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்கவுள்ளதால் நிறைய எதிர்பார்ப்புகள் [more…]