National

உபி நெரிசல் சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம்- தலைமறைவான போலே பாபா அறிக்கை !

புதுடெல்லி: 121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சாகர் விஷ்வ ஹரி [more…]