அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு.!

Spread the love

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் . உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்த வாரம் திங்கள் கிழமை அன்று ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours