திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகுட்டை கிராமத்தில் நடக்கவிருந்த எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
+ There are no comments
Add yours