கோயம்பேட்டில் இருந்து தென்பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தே செல்லும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் நாளையிலிருந்து முழுமையாக இங்கு செயல்படும்;மாநகர பேருந்துகள் இங்கிருந்து கோயம்பேடு வரை இயக்கப்படும், கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து இயக்கப்படும்;பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும்- கிளாம்பாக்கத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
+ There are no comments
Add yours