வளர்ச்சி, மற்றும் கண்காணிப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்கும் இந்த குழுவில் அமைச்சர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களும் உள்ளனர். ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
+ There are no comments
Add yours