டெல்லி சென்றார் தமிழக ஆளுநர்!

Spread the love

சென்னைமூன்றுநாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி சென்றார்அங்கு மத்திய உள்துறைஅமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

மூன்று நாள் பயணமாக இன்று (பிப்.4) டெல்லி புறப்பட்டுச் சென்றார்சென்னையில் இருந்து ‘விஸ்தாரா‘ பயணிகள்விமானத்தில் ஆளுநர் டெல்லி சென்றார்ஆளுநர் உடன்அவரது செயலாளர்உதவியாளர் மற்றும் பாதுகாப்புஅதிகாரிகளும் உடன் சென்றனர்.

இந்த மூன்று நாள் பயணத்தில்டெல்லியில் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர்ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளதுடெல்லி பயணம் முடிந்து வரும் பிப்.6ம் தேதி இரவுஆளுநர் சென்னை திரும்ப உள்ளார்.

முன்னதாகதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ள நிலையில்தமிழகஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours