திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மீது வழக்கு !

Spread the love

சென்னை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours