தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே உள்ள திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை பகுதியில் பட்டாசுகம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து நாசம்*. *பட்டாசு ஆலைசுற்றிபயிரிடப்பட்டுள்ள பயிர்களும் தீயில் எரிந்து வருகின்றன
*தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் உள்ளே செல்லமுடியாமல் தவிப்பு*.
*இந்த விபத்தில் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை*
+ There are no comments
Add yours