பெரியார் பல்கலைக்கழக துணைேந்தர் வழக்கை விசாரிக்க தடை !

Spread the love

சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்து உயர்நீதிமன்றம்.

வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை – உயர் நீதிமன்றம்

வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours