முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
+ There are no comments
Add yours