முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நிலத்தில் உள்ளதாக 2019ல் பாஜக நிர்வாகி சீனிவாசன், தேசிய பட்டியலின ஆணையத்தில் அளித்த புகாரை எதிர்த்த வழக்கில் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
+ There are no comments
Add yours