ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது – சென்னை உயர்நீதிமன்றம்.

Spread the love

ராகிங் செய்வதாக இருந்தால் கல்லூரிக்கு செல்வதன் நோக்கம் என்ன? அதற்கு படிக்காமலிருப்பதே நல்லது.

ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை.

கோவை பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours