ஸ்ரீரங்கம் வந்திறங்கிய பிரதமர் !

Spread the love

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி யாத்திரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் கரையில் பிரத்யேமாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்கினார்.

அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours