கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெலியிட்டுள்ளது.
போனஸ் திட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்.
தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவு.இதன் மூலம் 44,270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
+ There are no comments
Add yours