2022ம் ஆண்டுக்கான ஸ்டார்ட் அப் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Spread the love

கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ல் ஸ்டார்ட் அப் தரவரிசையில் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, 2022ம்ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது – முதலமைச்சர் மு..ஸ்டாலின்

ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில்அமர்ந்துள்ளது

தற்போது 7600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளனஅவற்றுள் 2022ம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று

இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும்அதிகாரிகளுக்கும்எனது பாராட்டுகள் 

இந்த இடத்தைத் தக்கவைக்கவும்மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours