சென்னை அருகே காய்ச்சல் பாதிப்பால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு.!

Spread the love

சென்னையை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த 10வயது சிறுவன் சக்தி சரவணன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours