திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் village Milk என்ற பெயரில் செயல்பட்டு வந்த கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு பாலில் அதிகமாக கெமிக்கல் கலந்து விற்பது கண்டறியபட்டது. இதனால் அதிகாரிகள் அந்த கடைக்கு உடனடியாக சீல் வைத்தனர். அதிகாரிகளின் இந்த தூரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
You May Also Like
அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வபெருந்தகை
December 18, 2024
அஸ்வினுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
December 18, 2024
பழநி, இடும்பன் மலைகளுக்கு இடையே ரோப் கார் திட்டம் !
December 18, 2024
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு
December 18, 2024
More From Author
மணல் மாபியாக்களின் கைப்பாவையாக செயல்பட்டனரா ஆட்சியர்கள்?
April 26, 2024
ஜனநாயகத்தை வளர்த்து கட்சியை வளர்ப்பதுதான் பாஜகவின் அழகே !
January 12, 2024
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா!
January 20, 2024
+ There are no comments
Add yours