அதிமுகவுக்கு இரட்டை இலையை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது ஓபிஎஸ் கருத்தை கேட்க வேண்டும் – என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்கவும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக அதிமுக பதில் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
+ There are no comments
Add yours