சென்னையில் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து!

Spread the love

சென்னை சென்ட்ரல் அருகே நடைமேடை எண் .6 & 7 ன் வடக்கு புறம் கடைக்கோடியின்
சாணிகுளம் அருகில் பாயிண்ட் No.140 ல் Emty யாக வந்த டீசல் என்ஜினின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கி விட்டதால் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி 00.15 to 03.00 மணி வரை நடைபெற்று முடிவடைத்தது
இதில் யாருக்கும் காயமும் போக்குவரத்திற்க்கு இடைஞ்சல் ஏதும் இல்லை..


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours