தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து …!

Spread the love

தமிழ் திரையுலகில் தனக்கென தனித்தடம் பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours