வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு.!

Spread the love

மாதத்தின் முதல் நாளான இன்று (நவம்பர் 1) வழக்கம் போல சிலிண்டர் விலை மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 19 கிலோ சிலிண்டர் விலை 918 ரூபாயாக உள்ளது. 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையானது 101.50 ரூபாய் உயர்ந்து 1898 ரூபாயில் இருந்து ரூ.1999க்கு விற்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours