கனமழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகிறார்கள். எந்த மாவட்டங்களுக்கு விடுமுறை என்ற விவரங்களை இங்கு காண்போம்.
- சென்னை
- விழுப்புரம்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- கடலூர்
- திண்டுக்கல்
- ராமநாதபுரம்
- திருவாரூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- அரியலூர்
- ராணிப்பேட்டை
- திருவள்ளூர்
- கரூர்
- தூத்துக்குடி
- திருப்புத்தூர்
- வேலூர்
-சேலம் (பள்ளிகளுக்கு மட்டும்)
- நெல்லை (1 – 5ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)
- திருண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
+ There are no comments
Add yours